Sunday, December 23, 2007

மறக்க முடியாத 1990s........!!!!!!!

எருமை மாடு மாதிரி வளர்ந்து இருக்கியே...என்று அப்பா அம்மா சொல்லும்போது எனக்கு என்ன வயது ஆனது என்று புரியாததை இந்த விளம்பரங்கள் புரிய வைத்துவிட்டன..

NET ஐ வீசியதில் கிடைத்தவை....

மிலே சுர் மேறா துமறா...தூர்தர்ஷ்ஷனின் மிகப்பெரிய ஹால்மர்க்..





ஹமாரா பஜாஜ்...ஹமாரா பஜாஜ்....








ஜங்கிள் புக்...ஞயிற்றுகிழமைகள்


Ek Anek Aur Ekta




கோல்கேட் ஜெல்...
சுவாச புத்துணர்ச்சி..பூரிக்குமே மன கிளர்ச்சி..
வெற்றி நிச்சயம் எனக்கே...



வீக்கோ டர்மரிக்..
இல்ல காஸ்மட்டிக்...
வீக்கோ டர்மரிக் ஆயூர் வேதிக் கிரீம்...

>


பெபிகால்..





பழைய சிந்த்தால்...



லியோ காபி...
காலத்தை வென்ற ரசனை இதுவே...



கேட்பரி டெய்ரி மில்க்
சில விஷயமே...விஷேஷமே...வாழ்விலே...





எசியன் பெயிண்ட்ஸ்...
1997,1998,1999 பொங்கல் விளம்பரம்





1. Complan => I'm a complan boy tush I'm a complan girl..

2. Boost is the secret of my energy => our energy (kapil and sachin)

3. woodwards gripe water =>enna aachi? Kulandha aludhuchi.., woodwards(?) kuduka sollu, nee kulandhai aah irrukara cha adhathaan koduthen…..

4. jandu balm jandu balm thalaivali neekum balm.========= jandu balm..

5. Vicks vapour up => ( malai'il nanaium sirivan., night vicks thadavum amma., morning school'ku aarvama pogum sirivan..) chance'ey illa

6. suffola sunflower oil => a boy runs passing a mega size "poori"..

7. Maggi => amma pasikudhu,pasikudhu=> 2mins noodles

8. Lehar 7'up => Jst cool'n light'n easy lehar 7'up

9. Goldspot(namma oooru fanta, mirinda nu kooda sollalam)=>…enga pochuney theriala => The Zing thing

10. Thumps up => Taste the Thunder.

11. Nokia (?) => one black coffee please

12. Ujala => "Sottu neelam doi" => naanga ellam ujala'ku maaritom…..apppa neenga?

13. Nirma => washing powder nirma=> nirma…

14. Meera soap => kulikaadha, kulikaadha ( a mother advises her daughter in the railway station)

15. Frooti ( my favourite) => mango fruti fresh'n juicy.

16. Idhayam Nalla ennai => enna da ivan, veetukum pogama, rottukum pogama irrukurena'ah nu paarkureengala?

17. Chakra gold tea => kaadu, malai, nu engai'um thedi kidaikala thangamana rusi…..

18. amma indha sundhar kindhar ellam vendam'ma….Sunrise coffee

19. Narasus coffee => Besh Besh romba nanna irruku….

20. Fairever cream => adhigama sapitaa kundaiduva….i don’t care.. ( ippa sollen I don care)

21. Excuse me, neenga endha college? Naaana college aah? => mummy…(pears soap ad thaaney?)

22. Moov => oov, ouv, ouch………

23. pudhu car'u, pudhu wife'u kalakura chandru kalakura…=> asian paints?

24. Rin Supreme => minnal adikum venmaiku

25. 501 detergent cake => super 501

26 Surf excel => onnarooba kara, aduku ivalavu peria kadha….( my favourite ad )

27. karadu muradaana paadhaiku => hercules tyre and tubes

'Aarogya vaazhvinai kaapadhu lifebuoy''Chandrika soap in inimai iyarkai aLikkum nanmai

''Enna aachu kozhandhai azhudadhu. Woodwards gripe water kodukka sollu''

Late aa vandha archana sweets oda dhaan varanum'.

'Horlicks. Appadiye chaapduven

''Vandhaane vandhaane ekolex maaveran vandhaane'(Some pesticide ad)

Read More......

Tuesday, June 19, 2007

காலம் எவ்வளவு நிதர்சனம்.....

காலமும் காற்றடைத்தவையாம்.....
சொன்னவன் யார் ....
ஆஸ்துமா நோயாளியா?



காலம் ஒரு கணக்கு-
மாணவனுக்கு கஷ்டம்...
கடைக்கரனுக்கு கஸ்டமர்...
வக்கீலுக்கு வாய்தா...
உருவம் தான் உதைக்கிறது.



காதலுக்கு தஜ்மஹால் கட்டச்செய்யும்.
ஆண்டு 350 ஆ இருந்தது போதும்-அங்கே
மந்திரியை மாடி வீடு கட்டசொல்லும்...



கட்டியவனுக்கு காலம் பொய்;
காலத்துக்கு அவன் பொய்.



உண்மை/பொய்..
அதற்கு பொய்.
நிமிடம் பொய்;
வினாடி பொய்;
மாதம் பொய்;
சம்பளம் பொய்;
போனஸ் பொய்;
--தான் மட்டும் மெய்.



வேதம் பொய்;
காதல் பொய்;
காமம் பொய்;
கல்வி பொய்;
ஊழல் பொய்;
எழுதி வைய்க்க நினைத்தால்
பேனா மையும் பொய்..



பூமி தான் காலமோ?
எரி கல் விழுந்தால்
பூமியும் பாழாகும்...

பெளதிகதில் காலம்=தூரம்/செயல்
தூரம் சென்றால் காலமா?
முழிப்பான் விஞ்ஞானி..
முடியமால் முடிப்பான்
அவன் மகனும் முழித்து முடிப்பான்...
அவன் தான் காலமோ?



இது பரபஞ்ச காகிதத்தின்
முற்றுப் புள்ளி வரிகள்
குருடர் புத்தகம்...
இதில் புள்ளிகளை தேடுவதற்க்கு
முற்றுப்புள்ளி இல்லை...

நாளையும் விடியும்--
நீ களவு கொள்ளலாம்;
காதல் கொள்ளலாம்;
கனவு காணலாம்...
அத்தனையும் காலம்.
உணர்.



காலம் எவ்வளவு நிதர்சனம்.....
பேனா மை முடிந்தது...



-அருண்.

TIME'S BEAUTIFULTime's airtight
Who says so?
An asthma patient.

Time's a math
And a student finds it tough..
Clientele to the shopkeeper
Adjournment to the attorney..
The form strikes you.

Makes you build a Taj Mahal in the name of love.
Despite the period being 350 AD,
Makes the Minister build storeys.

Time's a lie to the one who built i
tAnd he's a lie to the time when it's built.

Truths and lies..
They're both lies.
The minuite's a lie;The second's a lie;
The month's a lie;
Your pay's a lie;
And your hike's a lie;
The only truth is you.

The scriptures are a lie;
Love's a lie;
Sex's a lie;
Education's a lie;
Corruption's a lie;
To think of penning it all down
The ink's a lie.

Is the Earth the time?
With an asteroid,
The Earth is down in pieces.

Does going the distance make time tick?
THe scientist stays awake
Achieves milestones
And his son follows suit
Does he make time tick?

This is the full stop
To the beautiful writing
A book for the the blind
There's no full stops
To keep finding the full stops.

The day'll dawn tomorrow
You can sin
You can fall in love
You can dream
All this makes time
Let it dawn upon you.

Time's so beautiful
The ink is now dry.

-Arun

Translated by -Karthik Selvaraj.

Read More......

Tuesday, February 13, 2007






மஞ்சள் குடை



கனவு காண்கிறேன்...
காற்று மோத....
காக்கை மோத....

நான் பறப்பது-
ஓசோன் ஒட்டும் ஓரத்தில்...


பறப்பவை பிறந்தது
நீரிலிருந்தாம்....
நான் பறக்க -
நூறு வருட டார்வினிய சிந்தனை
காற்றில் பறந்தது ....
கேலிதான்.

வலியது -எளியது
பெரியது-சிறியது
கலைவது-நிலைப்பது
ஒப்பீடு எனக்கில்லை
பார்ப்பது யெல்லாம்
ப்ரெய்லி புள்ளிகளே

சோசியலிசம்...கம்யூனிசம்...
நாசிசம்...பாசிசம்...
இன்று
என் கொடையின் கீழ்....

மேலே போக பொக
குறைகிறது- காற்றின் கனம்...
என் தலைக்கனம்...??

இதோ...
உலகின் உடல்...
சல்லடையாய்..
சில போர் வெல்கலாலும்
பல போர்வாள்கலாலும்...

வசந்தத்திலும் வெயில்...
பூமாதேவிக்கு தாகமெடுக்க

அண்டார்டிக்கா ஐஸ் கட்டியோடு
குடிக்கப்பொகிறாள்-கல்கத்தாவை.

உலகின் கூரை பார்க்கிறேன்..
வின்னின் கால் விரல் பார்க்கிறேன்..
மேகத்தின் மடியை பார்க்கிறேன்...
இவை தன்மையின் தடம்...
வேண்டும் வேண்டும் ...
ஆம், வேண்டும் வேண்டும் ...





தண்மை வேண்டும் ..
தனி தேசம் வேண்டும் தமையர்க்கு...
துணை பிரியும் துறவிக்கு...
ஏழ்மை நாடு தின்னும்
கழுகு தேசத்துக்கு..
அனுவுடன் விளையாடும்
அன்பு பூமிக்கும்...





பஞ்சம் விழுங்கும் பரிதாபம்...
பால் மயக்கும் பரிதாபம்...
பதவி செய்யும் பரிதாபம்...
-பாடம்





ஆசைதான்
உலகம் உய்ய....





உணர்கிறேன்
நான் கொற்றவன் கொடை அல்ல....
மஞ்சள் குடை....






-அருண்











Read More......