மடக்கும் கட்டிலை இருபுறம் தரை தொட முழுதாய் மூடிய போர்வையின் உள்ளிருட்டில் காணமல்போன பூனைக்குட்டி உள் இழுத்தது-என் பால்யத்தில் நானங்கு படுத்திருந்த நினைவுகளை.நான் குழந்தையா? -அருண்
Tutorial komen in English dan Tutorial komen in Indonesia